நாடாளுமன்றத்தில் கறுப்பு பட்டி அணிந்து எதிர்கட்சியினர் போராட்டம்!
#SriLanka
#Parliament
#Protest
#ADDA
#ADDAADS
#ADDAPOOJA
#Opposition party
Thamilini
2 hours ago
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியபோது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டபோதுஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த 27 பேருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே