கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்!
#SriLanka
#Prison
#magazine
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு இடையே நேற்று மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு கைதிகள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே