தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசர உதவி எண் செயலிழப்பு!
#SriLanka
#fire
#Emergancy
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Number
Thamilini
14 hours ago
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீ விபத்துகள் குறித்துத் தெரிவிக்க, பேரிடர் மேலாண்மை மையத்தின் அவசர உதவி எண் 117-ஐத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையின் அவசரத் தொடர்புச் சேவையை விரைவில் மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே