சீனாவின் கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் பாவி புயல் - 17 இலட்சம் மக்கள் வெளியேற்றம்!
#SriLanka
#China
#Strom
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
சீனாவின் கிழக்குப் பகுதியில் ‘பாவி’ (Bavi) புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, 17 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் கனமழை பெய்து, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் போக்குவரத்து, விமான சேவைகள் மற்றும் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவசரகால குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே