ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பாரிய தீவிபத்து!
#SriLanka
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#Ratmalana
Thamilini
17 hours ago
ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று காலை (19) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெஹிவளை தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே