புலத்சிங்களவில் 74 வயதுடைய முதியவர் மீது துப்பாக்கிச்சூடு - பின்னணியில் உள்ள காரணம்
#SriLanka
#Death
#Police
#Investigation
#GunShoot
Thamilini
51 minutes ago
பொரலஸ்கமுவவின் புலத்சிங்கள மாவத்த பகுதியில் நேற்ற இரவு இடம்பெற்றதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை கைத்துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 74 வயதுடைய நபரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர், 'கோஸ் மல்லி' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே