அமெரிக்காவிற்கு மறக்க முடியாத பாடங்களை கற்றுத் தந்துள்ள ஈரான்!!
#SriLanka
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
19 hours ago
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பின் கையொப்பம் "முற்றிலும் மதிப்பற்றது மற்றும் நம்பகத்தன்மையற்றது" என்பதைக் காட்டியுள்ளது என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி நேற்று விமர்சித்துள்ளார்.
அத்துடன் ஈரானிய தேசமும் "எதிர்ப்பு முன்னணியும்" அமெரிக்காவிற்கு "மறக்க முடியாத பாடங்களைக்" கற்றுத் தந்துள்ளன என்பதை அது அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கமெனி கூறினார்.
கடந்த வாரம் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, வொஷிங்டனும் தெஹ்ரானும் தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இதனால் ஒரு போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே