மரண அறிவித்தல் - அமரர் தங்கவடிவேல் செல்வரதி
#Jaffna
#Death
#Women
#Lanka4
#Swiss
#ANUTHAPAM
#L4
Prasu
2 hours ago
அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்து பெர்னை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் செல்வரதி (வவா அக்கா) இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்புகளுக்கு:
0041795209576
0041763407695
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே