கட்டணம் செலுத்தப்பட்டது
சாவகச்சேரி – மீசாலை பகுதியில் 5,000 சதுர அடி வர்த்தகக் கட்டிடம் விற்பனைக்கு
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை பகுதியில், A9 பிரதான வீதியிலிருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 5,000 சதுர அடி பரப்பளவுடைய வர்த்தகக் கட்டிடம் விற்பனைக்கு உள்ளது.
சிறந்த வர்த்தக மையம், அலுவலகம், களஞ்சியம், கல்வி நிறுவனம், மருத்துவ நிலையம் அல்லது முதலீட்டு நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான இடமாக இது அமைந்துள்ளது.
முக்கிய சாலை அணுகல் வசதி மற்றும் வளர்ச்சியடைந்து வரும் வணிகப் பகுதி என்பதால், எதிர்காலத்தில் நல்ல பெறுமதி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
மேலும் தகவல்கள் மற்றும் பார்வையிட முன்பதிவு செய்ய:
📞 ABI - +94 77 808 2956
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே