பிரான்சில் ரயில் மற்றும் பேருந்து மோதி விபத்து - பலருக்கு காயம்
#FRANCE
#Accident
#Bus
#LANKA4
#Train
#L4
Prasu
1 hour ago
பிரான்சில் ரயில் மற்றும் பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 19 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் யாருக்கும் உயிர் ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சையும் பிரிட்டனையும் இணைக்கும் சரக்கு சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோக்வெல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை, விசாரணை நடத்தி வருகின்றனர்.