இந்திய சந்தைகளில் களைகட்டும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்!
#India
#LANKA4
#celebration
#Market
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு சந்தைகளில் வண்ணமயமான ராக்கிகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
சகோதரர்–சகோதரிகளுக்கு இடையிலான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, மக்கள் ஆர்வத்துடன் ராக்கிகளைத் தேர்வு செய்து கொள்வனவு செய்து வருகின்றனர்.
சந்தைகள் முழுவதும் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் காட்சியளிக்கும் ராக்கிகள், ரக்ஷா பந்தன் கொண்டாட்டக் களைகட்டலை மேலும் அதிகரித்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே