கிளிநொச்சி அறிவியல் நகரில் புகையிரதக் கடவையில் விபத்து – 22 வயது யுவதி உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Kilinochchi
#Railway
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் முறையாக இயங்கவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற நேரத்திலும் சமிக்ஞை சீராக இயங்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமிக்ஞை கட்டமைப்பின் செயலிழப்பு தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே