மரண அறிவித்தல் - திருவாளர் செல்வகுமார் மயூரதாஸ்

#Jaffna #Death #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
2 hours ago
மரண அறிவித்தல் - திருவாளர் செல்வகுமார் மயூரதாஸ்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் நயினாதீவை வாழ்விடமாகவும் கொண்ட திருவாளர் செல்வகுமார் மயூரதாஸ் அவர்கள் 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனாவார்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4