அரசின் இரண்டாண்டு நிறைவு: அக்குரஸ்ஸவில் 20ஆம் திகதி மாபெரும் பேரணி
#SriLanka
#government
#LANKA4
#Rally
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
3 hours ago
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் 20ஆம் திகதி அக்குரஸ்ஸவில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். “எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள்.
நாட்டிற்கு ஆசீர்வாதம்” என்ற கருப்பொருளில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.