சுவிட்சர்லாந்தில் மக்கள் வைத்திருக்க வேண்டிய 10 முக்கிய தொலைபேசி இலக்கங்கள்
#SWITZERLAND
#people
#LANKA4
#Emergancy
#Number
#L4
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் மக்கள் வைத்திருக்க வேண்டிய 10 முக்கிய தொலைபேசி இலக்கங்கள்
- 112 – பொதுவான அவசர உதவி
- 117 – பொலிஸ்
- 118 – தீயணைப்பு சேவை
- 144 – ஆம்புலன்ஸ் / மருத்துவ அவசரம்
- 145 – விஷம் / நச்சு அவசர உதவி
- 143 – மனநல உதவி
- 147 – குழந்தைகள் மற்றும் இளைஞர் உதவி
- 1414 – REGA விமான மீட்பு
- 140 – சாலை உதவி
- 0800 117 117 – ரயில் பொலிஸ் / SBB பாதுகாப்பு