மரண அறிவித்தல் - அமரர் விஜயலக்ஷ்மி ஜெகதீஷ்

#Death #Accident #LANKA4 #saudi #funeral #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் விஜயலக்ஷ்மி ஜெகதீஷ்

சவுதி அரேபியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், தாயிஃப் (Taif) பகுதியில் செவிலியராக (Nurse) பணியாற்றி வந்த திருமதி விஜயலக்ஷ்மி ஜெகதீஷ் அவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 2 சக ஊழியர்களுடன் காரில் பயணித்தபோது, ரானியா (Raniya) பகுதிக்கு அருகில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், 4 செவிலியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சகோதரி விஜயலக்ஷ்மி ஜெகதீஷ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!