கஸ்ஸப தேரர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் - உலபனே சுமங்கல தேரரிடம் நான்கு மணிநேரம் விசாரணை!

#SriLanka #Investigation #CCD #Ulapane Sumangala Thero
Thamilini
8 hours ago
கஸ்ஸப தேரர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விடயம்  - உலபனே சுமங்கல தேரரிடம் நான்கு மணிநேரம் விசாரணை!

வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரரிடமிருந்து சுமார் நான்கு மணிநேரம் கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கொழும்பிலுள்ள விகாரமகாதேவி பூங்காவில் வைத்து, இலங்கை காவல்துறையினர் வணக்கத்திற்குரிய பலங்கொட கஸ்ஸப தேரரைத் தாக்கியதாக உலபனே சுமங்கல தேரர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

 நாரஹேன்பிட்டியில் உள்ள டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் வைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!