அக்குறணை விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது

#SriLanka #ARREST #Police #Accident #Investigation
Thamilini
8 hours ago
அக்குறணை விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது

அக்குறணை விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மாத்தளை - கண்டி பிரதான வீதியில் இன்று  (19) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

லொறி சாரதி, தன் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து நிகழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!