கிளிநொச்சி மாவட்டத்தில் தடையின்றித் தொடரும் லிட்ரோ எரிவாயு விநியோகம்!

#SriLanka #Kilinochchi #Litro Gas #District #LANKA4
Abi
1 hour ago
கிளிநொச்சி மாவட்டத்தில் தடையின்றித் தொடரும் லிட்ரோ எரிவாயு விநியோகம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிராந்தியத்தில் நிலவும் யுத்தச் சூழலுக்கு மத்தியிலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு எவ்வித தடையுமின்றி சமையல் எரிவாயுவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!