மாத்தறை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய மர்மப் பொதிகள் - விசாரணைகள் தீவிரம்!

#SriLanka #Police #Investigation #LANKA4 #Navy #Matara
Thamilini
2 hours ago
மாத்தறை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய மர்மப் பொதிகள் - விசாரணைகள் தீவிரம்!

போதைப்பொருட்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சாக்குப்பைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று, இன்று (24) காலை மாத்தறை, தலல்ல கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை இணைந்து மேற்கொண்ட விசேஷ தேடுதல் நடவடிக்கையின் போது இந்தச் சாக்குப்பைகள் கண்டெடுக்கப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!