கொரோனாவை விட கொடிய வைரஸ் ஒருவர் உயிரிழப்பு!

#world_news #Human #Stock #LANKA4 #Public #Virus #life #Danger
Lakhi
2 hours ago
கொரோனாவை விட கொடிய வைரஸ் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பு கடந்த 2019ல் பரவ ஆரம்பித்து ஒட்டுமொத்த உலக நாடுகளையும் சில ஆண்டுகள் முடக்கி போட்டது. 

இதனால் புதிய வைரஸ்கள் பரவும்போது அது மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்புகிறது. இப்போதும் கிட்டத்தட்ட அப்படியொரு புதிய வைரஸ் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது.

ஷமோண்டா வைரஸ் என்ற இது , கால்நடைகளில் இது மனிதர்களுக்கு பரவியுள்ளது. 

இது எந்தளவுக்கு ஆபத்தானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்! 

ஷமோண்டா வைரஸ் என்பது இத்தனை காலமாக கால்நடைகளை மட்டுமே பாதித்து வந்தது. ஆனால், இப்போது முதல்முறையாக அது மனிதர்களுக்கு பரவியுள்ளது. 

பிரான்சில் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முறையாக ஒருவரது உயிரும் பறிபோய் உள்ளது. 

இந்த வைரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!