பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறதா? பிக்குகளின் போராட்டத்தில் எத்தனை பௌத்தர்கள் கலந்துகொண்டார்கள்?

#SriLanka #Protest #government #Monk #NPP #Buddhist
Thamilini
2 hours ago
பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறதா? பிக்குகளின் போராட்டத்தில் எத்தனை பௌத்தர்கள் கலந்துகொண்டார்கள்?

பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடுவது கேலிக்கூத்தானது எனவும் விமர்சித்தார். 

அத்துடன் பிக்குகளின் சத்தியாக்கிர போராட்டத்தை சுட்டிக்காட்டிய அவர்,  நாட்டில் 72 சதவீதமளவில் பௌத்தர்கள் உள்ளார்கள். இதில் எத்தனை பேர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!