இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: நீங்கள் நினைப்பது நடக்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். பரணி: திட்டமிட்டு செயல்படுவீர்.
குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர். கூடுதல் கவனம் தேவை. கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். உற்சாகமாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் விலகும். ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திறமை வெளிப்படும். மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட பணம் வரும். தொழிலை விரிவு செய்வீர்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். உங்கள் வேலை எளிதாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிப்பீர். தேடி வருவோருக்கு உதவிகள் செய்வீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். செல்வாக்கு உயரும்.
கடகம்
புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்ப பிரச்னை முடியும். பூசம்: நேற்று இழுபறியான வேலை முடியும்.
செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆயில்யம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.
சிம்மம்
மகம்: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நிம்மதிக்காக குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பூரம்: நீங்கள் நினைப்பது நடக்கும்.
எதிர்பார்த்த பணம் வரும். மனதில் நம்பிக்கை உண்டாகும் தம்பதிக்குள் இணக்கம் உருவாகும். உத்திரம் 1: தடைபட்ட வேலை நடக்கும். விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.
கன்னி
உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும். அஸ்தம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.
கேட்ட பணம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். கனவு நனவாகும்.
துலாம்
சித்திரை 3,4: வியபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். சுவாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
எதிர்பார்த்த தகவல் வரும். பயணத்தில் நன்மை உண்டாகும். விசாகம் 1,2,3: தொழிலில் உங்களின் நேரடிப் பார்வை தேவை. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.
விருச்சிகம்
விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தந்தைவழி உறவுகளால் வேலை நடக்கும். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர். கேட்டை: தேவைக்கேற்ற வருமானம் வரும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். தெய்வவழிபாடு நன்மை தரும்.
தனுசு
மூலம்: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எச்சரிக்கை அவசியம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.
ஒரு சிலருக்கு பிரச்னை தேடிவரும். கவனமாக செயல்படுவது நல்லது. உத்திராடம் 1: வியாபாரத்தில் கவனம் சிதறும். நிதானம் தேவை. குடும்ப நிம்மதிக்காக கோயிலுக்கு செல்வீர்கள்.
மகரம்
உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும். திருவோணம்: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
எண்ணம் நிறைவேறும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும்.
கும்பம்
அவிட்டம் 3,4: ஆரோக்கியம் சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சதயம்: வரவேண்டிய பணம் வரும்.
நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூரட்டாதி 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
மீனம்
பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர். மனதில் குழப்பம் இருக்கும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திரட்டாதி: முயற்சி வெற்றியாகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.