கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

#SriLanka #Death #Police #Investigation #Body #LANKA4
Thamilini
4 hours ago
கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம்  நேற்று (31)   காலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மேற்படி சடலம் அடையாளம் காணமுடியாத வகையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கரை ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பான விசாரணைகளை புத்தளம் கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!