ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 20 மனுக்கள் தாக்கல்!

#SriLanka #Parliament #Crime #LANKA4 #Court #petition
Abi
2 hours ago
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 20 மனுக்கள் தாக்கல்!

‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல்’ எனும் தலைப்பிலான சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாகப் பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (03) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் குறித்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!