கொழும்பு மாவட்டத்திற்கு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிப்பு – பதுளைக்கு ஒரு ஆசனம் குறைப்பு!
#SriLanka
#Colombo
#Parliament
#Badulla
#Seat
#LANKA4
Abi
2 hours ago
தேர்தல் ஆணைக்குழுவினால் இன்று (03) அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேர்தல் முறைமைக்கு அமைய, கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.