அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? வீடியோ வெளியிட்ட ஈரான்

#world_news #Attack #Weapons #LANKA4 #Iran #ImportantNews
Lakhi
1 hour ago
அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? வீடியோ வெளியிட்ட ஈரான்

ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கி உள்ளது.

இதனால் ஈரான் மீது அணு ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. 

அதேபோல் அமெரிக்காவிலும் இடைக்கால தேர்தல் முடிவுக்கு வர உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!