குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக 26 மனுக்கள் – விசாரணை ஆரம்பம்!
#SriLanka
#Crime
#LANKA4
#Court
#petition
#Bill
Lakhi
1 hour ago
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 26 மனுக்கள் தொடர்பான விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனக் குறிப்பிட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.