21 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

#TamilCinema #LANKA4 #money #Movie #RAJINIKANTH #L4
Prasu
1 hour ago
21 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் வெளியாகி ஆகி 21 நாட்கள் ஆகிவிட்டது, விமர்சனங்கள் அமோகமாக வந்த நிலையில் நாளுக்கு நாள் வசூல் வேட்டை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படம் 21 நாட்களில் ரூ 825 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த வாரம் இந்தியாவில் தீபாவளி பண்டிகை வருகிறது, நிறைய படங்கள் வந்தாலும் ஜெயிலர் 2க்கு என கணிசமான திரையரங்குகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதை வைத்து பார்க்கையில் இப்படம் ரூ 850 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!