அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சரிவு!
#SriLanka
#Bank of Ceylon
#Commercial Bank
#People's Bank
#Sampath Bank
#LANKA4
Mahathi
1 hour ago
இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) சிறியளவில் மாற்றமடைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 முதல் 337 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
இன்றைய வங்கிகளின் நாணய மாற்று விபரங்கள் வருமாறு:
செலான் வங்கி: கொள்வனவு – ரூ.328.05 | விற்பனை – ரூ.337.30
என்டிபி வங்கி: கொள்வனவு – ரூ.328.00 | விற்பனை – ரூ.337.00
மக்கள் வங்கி: கொள்வனவு – ரூ.328.35 | விற்பனை – ரூ.336.49
கொமர்ஷல் வங்கி: கொள்வனவு – ரூ.326.38 | விற்பனை – ரூ.336.30
சம்பத் வங்கி: கொள்வனவு – ரூ.328.50 | விற்பனை – ரூ.336.50
இதன்படி, சில வங்கிகளில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், சில வங்கிகளில் சிறியளவில் குறைவடைந்துள்ளது.