தலவத்துகொட வீட்டில் பெருமளவு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு !
#SriLanka
#ARREST
#Police
#Investigation
#drugs
#LANKA4
Mahathi
22 minutes ago
தலவத்துகொட, 7ஆவது ஒழுங்கைப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 5.29 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2.9 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.