பெரி பெரி சிக்கன் செய்யும் முறை

பெரி பெரி சிக்கன் செய்யும் முறை

டேங்க் லெமன், மைல்ட் பெரி பெரி, வெரி பெரி பெரி, சூப்பர் பெரி பெரி...நான்கு சுவைகளில் ஆப்ரிக்காவில் விளையும் பெரி பெரி என்ற மிளகாயில் தயாரிக்கப்படும் சாஸ் வகைகள், 

இந்த நான்கில் நாம் தேர்வு செய்யும் சாசுடன், ஆப்ரிக்கா ஸ்டைலில் தயாரிக்கும் சிக்கன், அரிசி சாதத்துடன் கிடைக்கிறது.

'பார்சிலோஸ்' என்பது ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு கிராமம். இந்த கிராமத்தில் சிறப்பு சிக்கன் உணவுகள்.

'பெரி பெரி' என்பது, நம்மூர் சிவப்பு மிளகாயைப் போன்று அங்கு விளையும் மிளகாய். இதன் சிறப்பே காரத்துடன் சேர்த்து, சற்று புளிப்பு சுவையும் இருப்பது தான்.

தோலுடன் இருக்கும் முழு சிக்கனில், பார்சிலோசின் ஸ்பெஷல் மசாலாக்களைக் தடவி, 24 மணி நேரம் பிரிஜ்ஜில் ஊற வைக்கின்றனர்.

இந்தியாவில், இந்த மசாலா கிடைக்காது. ஆப்ரிக்காவிலிருந்து இறக்குமதி ஆன, 'பெரி பெரி' பயன்படுத்தி தயாரான, நான்கு வகை சாசில், நமக்கு விருப்பமான சாசை தேர்வு செய்தபின், மசாலா தடவி, ஊறும் சிக்கனை எடுத்து, கிரில் செய்து, தருகின்றனர்.

போர்ச்சுக்கல், மெக்சிகன் வகையில் தயாராகும் ஆப்ரிக்கா மசாலா சேர்த்த அரிசி சாதம், அவித்த உருளைக் கிழங்கு, பேபி கார்ன் அல்லது பிரஞ்ச் ப்ரை என்று ஏதாவது ஒரு, 'சைடு டிஷ்'ஷும் இத்துடன் சேர்த்தே தருகின்றனர்.

தனியாக பண்ணையில் வளர்க்கப்படும் கோழியை, ஆப்ரிக்கா ஸ்பெஷல் மசாலா தடவி, முழுக்க ஓவன், கிரிலில் தயாராவது அப்படியே ஆப்ரிக்கா ருசியைத் தருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!