பிக்பொஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்!
#TamilCinema
Prabha Praneetha
3 years ago
ஹிந்தி பிக்பொஸ் சீசன் 13 இல் பட்டம் வென்ற பிரபல நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சீரியல் மூலம் அறிமுகமான இவர் பின் இரண்டு பொலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.