மதுபானம் வாங்கிய நபருக்கு மதுபாட்டில் உள்ளே காத்திருந்த அதிர்ச்சி! (புகைப்படம் உள்ளே)

Prasu
4 years ago
மதுபானம் வாங்கிய நபருக்கு மதுபாட்டில் உள்ளே காத்திருந்த அதிர்ச்சி! (புகைப்படம் உள்ளே)

டாஸ்மாக் மது கடைகள் வாங்கிய மதுபாட்டிலில் உள்ளே இறந்து போன பள்ளி ஒன்று இருந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு மதுபான கடையில் கடையில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ பாண்டி என்பவர் மது பாட்டில் வாங்கினார். அவர் மது பாட்டிலை மிகவும் ஆவலுடன் பிரித்து மதுவை ஊத்தி கொண்டிருந்தபோது உள்ளே ஒரு இறந்து போன பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4