இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு

Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால்,  ஒரே நாளில் 308 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 40ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4