சுவிட்சர்லாந்தில் குறைந்த விலையில் அனைத்து காப்புறுதிகளையும் பெற்றுக்கொள்ள
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வோர் மனிதனுக்கும் இன்றியமையாத ஓர் அத்தியாவசியமாக மாறிவிட்டது காப்புறுதி.
காப்புறுதி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன
என்ன என்ன தேவைகளுக்காக நாம் காப்புறுதி செய்யலாம்..
ஆயுட்காப்புறுதி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன..? வாகனக் காப்புறுதி , மருத்துவக் காப்புறுதி ஏன் செய்தல் வேண்டும்..?
இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு வருவோர் கட்டாயம் மருத்துவக் காப்புறுதி செய்திருத்தல் வேண்டும் என்பன தொடர்பில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான ஆயுட் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, மருத்துவக் காப்புறுதி, இலங்கையிலிருந்து வருவோருக்கான மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, சட்டக் காப்புறுதி, நிறுவனக் காப்புறுதி என பல் தரப்பட்ட காப்புறுதிகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதனை உங்களுக்கு தெளிவுபடுத்தி அச்சேவைகளை மிக இலகுவில் பெற்றிட எம்மை நாடுங்கள்.....