சகலவிதமான நோய்களிலிருந்தும் முழுமையாக குணமடைய....
Nila
3 years ago
உடல் ஆரோக்கியம் அனைத்து மனிதர்களுக்கும் மிக மிக முக்கியமானது.
சகலவிதமான நோய்களுக்கும் தமிழர்களின் பண்டைய கால ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பாவித்து நோயிலிருந்து முழுமையாகக் குணமடைய மீரா ஆயூர்வேதத்தை தேர்ந்தெடுங்கள்.
இலங்கை இந்திய ஆயுர்வேதக் கல்வியுடன் சுவிட்சர்லாந்திலும் டிப்ளோமா பெற்று கால்பதித்து சாதனை நிகழ்த்திய முதல் பெண்மணி டாக்ட சசிமீரா சிவராசலிங்கம்.