காஜல் அஹர்வால் கர்ப்பமா.... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Nila
3 years ago
காஜல் அஹர்வால் கர்ப்பமா.... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தற்போது ஆச்சார்யா மற்றும் தி கோஸ்ட் என்ற இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. ரசிகர்கள் வாழ்த்து ஆனால் பின்னர் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.

இந்நிலையில் 36 வயதான நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் காஜல் அகர்வால் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காஜல் அகர்வால் - கவுதம் கிட்சுலு தம்பதி அடுத்த மாதம் தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் அவர்களின் முதல் குழந்தை குறித்த தகவல் வெளியாகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த தகவல் குறித்து காஜல் தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை, அதேபோல் எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!