நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

#SriLanka #Covid 19
Keerthi
4 years ago
நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 501,302 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 431,036 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 11,938 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4