மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு!

Prasu
4 years ago
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு!

சென்னை EA மால் அருகே தனியார் விடுதியில் சோபனா திமான் டிரஸ்ட் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ நடைபெற்றது..இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மும்பை பெங்களூரில் இருந்து வந்த மாடல் அழகிகள் பங்கேற்று ram walk செய்தனர்

இவர்கள் ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக விருந்தளித்தது

சிறப்பு விருந்தினர்களாக கருணாகரன் டிஐஜி மற்றும் நடிகர் முரளி ராம் பங்கேற்றனர்மேலும் மெர்சல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் அக்ஷ்ய் கலந்து கொன்டு ramp walk செய்தார்

வண்ணமயமாக ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் ரேம்ப் வாக் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

முடியாத செயல் என்று எதுவும் இல்லை என்பதை இந்த மாற்றுத்திறனாளிகள் நிரூபித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4