இயக்குனர் அட்லீ பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
#TamilCinema
Prasu
3 years ago
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் அட்லிக்கு பிறந்தநாள்.தனது பிறந்தநாளை மனைவி பிரியாவுடன் சேர்ந்து ஆர்யா, அவரது மனைவி சாயிஷா உடன் கொண்டாடியுள்ளார்
அட்லியின் முதல் படமான ராஜா ராணியில் ஆர்யா நடித்துள்ளார்அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ள படத்திற்காக மும்பையில் பிஸியாக இருக்கிறார்