IPL Match39 -மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு நாணயச்சுழற்சியில் வெற்றி

Prasu
4 years ago
IPL  Match39 -மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு நாணயச்சுழற்சியில் வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே நடப்பு சீசன் இரண்டாம் பகுதியின் முதலிரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த அணிகள். இதனால், இரு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டம்.

இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் கடந்த இரண்டு ஆட்டங்களில் விளையாடாத ஹார்திக் பாண்டியா இம்முறை களமிறங்குகிறார்.

பெங்களூருவில் நவ்தீப் சைனி, வனிந்து ஹசரங்கா மற்றும் டிம் டேவிட் ஆகியோருக்குப் பதில் ஷபாஸ், டேன் கிறிஸ்டியன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4