பிக்பொஸ் 5 இல் கலந்துகொண்டிருக்கும் இலங்கைப் பெண் யார் தெரியுமா
Nila
3 years ago

இன்று தொடங்கியிருக்கும் பிக்பொஸ் 5 நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும் கலந்துகொண்டுள்ளார்.
இவர் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர்.
இவரின் பெயர் மதுமிதா ரகுநாதன்.
இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராகவும் மொடலாகவும் உள்ளார்.
இவர் எத்தனை நாட்கள் பிக்போஸ் வீட்டுக்குள் மற்றையவர்களோடு தாக்குப்பிடிப்பார் என தொடர்ந்துவரும் நாட்களில் பார்க்கலாம்.



