இந்தியில் ரீமேக் ஆகும் பா.ரஞ்சித் படம் !

Prabha Praneetha
3 years ago
இந்தியில் ரீமேக் ஆகும் பா.ரஞ்சித் படம் !

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெற்றி பெற்ற படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித். இவர் அட்டகத்தி, கபாலி, மெட்ராஸ், சர்பாட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சமீபகாலமாக தமிழில் உருவாகி வெற்றி பெற்ற படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வரும் நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற மெட்ராஸ் படமும் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் அவரது இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சர்பாட்டா பரம்பரை ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!