போதைப்பொருள் வழக்கு : ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு !
Prabha Praneetha
3 years ago
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 18 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் கவலில் அடைத்தனர்.
இந்நிலையில் ,பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
இதையடுத்து மீண்டும் அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.