ஓடிடியில் வெளியானது தலைவி!

Prabha Praneetha
3 years ago
ஓடிடியில் வெளியானது தலைவி!

பொதுவாகவே மீடியாவிற்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பேசுவதற்கு ஏதாவது ஒரு டாப்பிக் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படம் பல்வேறு சிக்கல்களை தாண்டி திரையரங்குகளில் வெளியானது.

எனினும் சில காட்சிகள் ஆட்சேபணைக்குரியதாக உள்ளதாக அதிமுகவினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று தலைவி படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!