இன்றைய வேதவசனம் 26-10-2021

Ravi
3 years ago
இன்றைய வேதவசனம் 26-10-2021

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே,  கொடுத்தால் நீயும் அவனை போல் ஆவாய்- நீதிமொழிகள் (26- 4) 
ஒரு பெரிய கழுகு மிகவும் கீழே இறங்கி பறந்து வரும் போது அதனைக் கண்ட ஒரு அண்டங்காகம் அதன் கழுத்தில் ஏறிக்கொண்டது.

தற்போது இந்த கழுகு தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து அதன் கழுத்தில் கொத்திக் கொண்டே இருந்தது.
 உடனே அந்தக் கழுகும் மிகவும் உயரே பறக்க தொடங்கியது.
 கழுகு மேலே மேலே போகப் போக அண்டங்காக்கை கி ஒட்சிசன் இல்லாமையால் மூச்சுத்திணறல் ஏற்பட தொடங்கியது.
 அண்டங்காக்கை அதன் பிடி தளரத் தொடங்கியது அப்படியே கீழே விழுந்து விட்டது. ஆகவே மூடர்களுக்கு பதில் கொடுக்காமல் அவர்களை உயரத்தை ஏற்றி விடுங்கள் அவர்கள் தாமாகவே கீழே விழுந்து விடுவார்கள். 

 

 

 

ஓசன்னா ரவி

NLM Church

luzern

swiss

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!