இலங்கையில் எதிர்காலத்தில் பணவீக்கம் உயருமா....?

#Ajith Nivat Cabral #Central Bank
Prathees
4 years ago
இலங்கையில் எதிர்காலத்தில் பணவீக்கம் உயருமா....?

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வால் எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் 6% முதல் 7% வரை இருந்த பணவீக்கம் வரும் மாதங்களில் 8.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இருப்பினும், 2022 முதல் காலாண்டில், பணவீக்க விகிதம் 4% -6% ஆக குறையும், என்றார்.

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் இந்த தகவலை தமக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4