மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமா?

#Electricity Bill
Prasu
4 years ago
மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துவந்த நிலையிலேயே, மின்சக்தி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, யுகதவின மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் போராடி வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்மை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4