எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

Reha
4 years ago
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டாா்.

இதேவேளை, அவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுமானால் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4